134
இந்திர மோஹனா
(ராமபாண மெட்டு.)
ராகம் - சாவேரி: தாளம் - ஆதி.
பல்லவி.
மாரன் பாணம் பிராணந் தன்னிலே
ஊடுருவிச் செல்கின்றதே ஒ சுந்தரியே !
(LOA)
அனுபல்லவி.
தீரா மோகம் கொண்டு சடிதியாய் வந்தேன்
பலவித போகமும் கோலாகலமாய் ஈவாய்
(மா
தேவகி-சிவசிவ என்று காதில் கைவைத்து) சிச்சீ!
துஷ்டப்பதரே.
(மரியாதை தெலியகனே என்ற மெட்டு.)
ராகம் - சுரடி: தாளம் - ஆதி.
பல்லவி.
மரியாதை சற்றுமில்லாமல் வார்த்தையாடுகின்றாயோடா (LD)
நீ
அனுபல்லவி.
பரிகாசமாய் என் தனைநீ பகருவது தருமமோடா
சரணம்.
பாதிநிசிவேளை தன்னில் பைசாசம்போலவந்து
நாதியற்ற என்னை யேசிநாசமடைய வாசையோடா.
(ம)
(ம)
அடே நீசா! உனக்கு வினாசகாலம் வந்துவிட்டது. இல் லாவிடில் நீ இவ்வாறு உளறமாட்டாய். நல்ல தனமாய்ச்சொல்லு கிறேன். போய்விடு.
கலி:-அடி! என் மனோரஞ்சிதமே ! நீ எவ்வளவு கோப மாய் என்னைத் திட்டினாலும் உன் வாயிலிருந்து வரும் சொற் கள் அமிர்த தாரை பொழிவது போலிருக்கிறது.