இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
ஸ்ரீராமஜயம். இந்திரமோஹனா. ஒரு கற்பனை நாடகம். இது CE OF THE PEGISTRAR OF 12 FEB 1925 வை. மு. பார்த்தசாரதி ஐயங்கார் பார்யையான ஸ்ரீமதி கோதை நாயகியால் எழுதப்பட்டு, திருவல்லிக்கேணி RAS ஹிந்து ஹை ஸ்கூல் தலைமைத் தமிழ்ப் பண்டிதரும் "தினகான் பத்திரிகாசிரியருமான " திரு. ராகவாசாரியரால் இயற்றப்பட்ட முகவுரையுடன் கூடியது. திரிபுரசுந்தரி அண்டு கம்பெனியாரால் பிரசுரிக்கப்பட்டது. 1925. BOOKS All Rights Reserved] [விலை அணா 8.