இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கலைமகள் துதி. சந்திர முகத்து நங்காய்! தமியன்நின் தொண்டன் செய்த இந்திர மோகனாவென் றியம்புமிந் நூலைக் காக்க வந்திருந் தெனதகத்தின் மருவியே யபய மின்று தந்திட வருள்வாய் நாளும் சதுமுகன் நாவி னுள்ளோய்!