உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“உள்ள உயிர் ஒன்றுதான்: அது போகப் போவதும் ஒரு முறைதான். இருமி, ஈளைக் கட்டிச் சாவதைவிட் இந்தியை எதிர்த்து அந்த உயிர்போகிறது என்றால் அதிலே நான் மகிழ்ச்சி அடைகிறேன்.”

—அறிஞர் அண்ணா

Novena Printers. Madras-14 Phone : 848891