________________
112 'இந்து' தேசியம் இப்பொழுது நமக்குத் தெளிவாகப் புரிகிறது. பார்ப்பனியத்தை எதிர்த்துப் போரிட விரும்பும் எவரும். 1. 2. பார்ப்பளியத்தின் பாதுகாவலராக இருக்கும் பார்ப்பனர்களை எதிர்க்க வேண்டும். சுயநல காரணங்களுக்காகத் தெரிந்தே பார்ப்பனியத்திற்குத் துணை போகும் பார்ப்பனரல்லாதவர்களை அடையாளம் காட்ட வேண்டும். 3. அறியாமையால் முடிவுரை பார்ப்பனியத்திற்குத் மக்களுக்கு துணை போகின்றவர்களை விமர்சன ரீதியில் தெளிவுபடுத்தி பார்ப்பனியத்திற்கு எதிராக அணி திரட்ட வேண்டும். இந்தச் சிறியநூல்பார்ப்பனியத்தின் ஆதிக்க உணர்வினையும் பார்ப்பனிய எதிர்ப்பின் வரலாற்றினையும்ஓரளவு உங்களுக்கு அடையாளம் காட்டியிருக்கிறது. இது சுயமரியாதை உணர்வு கொண்டு சமூக மாற்றத்தை விரும்பும் இளைஞர்களுக்கான முதல் பாட நூல் மட்டுமே ஆகும். விரிவான செய்திகளையும் கருத்துக்களையும் தெரிய விரும்புபவர்கள் முதலில் படிக்க வேண்டியன கால வரிசைப்படி பெரியாரின் அனைத்து எழுத்துக்களையும் பேச்சுக்களையும் ஆகும். பெரியாருக்குப் பின்னர் வந்த திராவிடர் இயக்கம் பற்றி ஆய்வு நூற்களையும் அவசியம் படிக்க வேண்டியதாகும். அளவில் சிறிய இந்த பாட நூலிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இதுதான். பார்ப்பனியத்தோடு நாம் தொடுத்த போர் இன்னும் முடியவில்லை என்பதுதான். படிக்க வேண்டிய நூல்களின் பட்டியல் 1.. E.SA. Viswanathan, 1983, The Political Career of E.V. Ramasami 2. Naicker. Eugene F Irschick, 1986, Tamil Revivalism in 1930'S, Madras : 'Cre-A'. மார்க்ஸ், அ.1999, 'இந்துத்துவம் 3. சென்னை, அடையாளம். 4. ட்டு ஒரு பன்முக ஆய்வு. எஸ்.வி.ராஜதுரை, 1996, 'பெரியார்: சுயமரியாதை சமதர்மம் கோவை: விடியல் பதிப்பகம்.