உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்து தேசியம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

second edition பேராசிரியர் தொ.பரமசிவன் எழுதி ஏற்கெனவே வெளிவந்த 'நான் இந்துவல்ல நீங்கள்?', 'இந்து தேசியம்', 'சங்கரமடம்; தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள், 'இதுதான் பார்ப்பனியம்', 'புனா ஒப்பந்தம்; ஒரு சோகக் கதை' ஆகிய ஐந்து குறு நூல்கள் கொளத்தூர் மணி அணிந்துரையுடன் இந்து தேசியம் என்னும் பெயரில் ஒரே நூலாக வடிவம் பெற்றதே இந்நூல். ரூ.160 கலப்பை பதிப்பகம் ISBN 978-81-922436-2-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/146&oldid=1669839" இலிருந்து மீள்விக்கப்பட்டது