உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இன்பம் என்றால் என்ன?


இன்பம், இன்பம் என்று பலர் கூறக் கேட்டிருக்கிறோம், நாமும் கூறுகிறோம். இன்பம் என்றால் என்ன? எது இன்பம்? இன்பம் எப்படி இருக்க வேண்டும்? இவை பற்றி அறிஞர் அண்ணா நடத்திய ‘திராவிட நாடு’ இதழில் வெளிவந்த ஒன்பது அறிஞர்களின் கருத்துரைகள் இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

-முல்லை பிஎல். முத்தையா