கரு
கலந்து வாழாதவனுக்கு இன்பமெங்கே? இறைவ னெங்கே? வாழ்வெங்கே?
இயற்கை இறை இன்பம் என்று தொடர்பு படுத்தித் கூறிவருவதைக் குறித்துச் சிலர் ஐயுற லாம். இயற்கை சடம்; இறைவன் சித். இரண்டையும் ஒன்றுபடுத்துவது நாத்திகமென்று சிலர் கூறுப. இயற்கையை இறைவன்
சாய
இயற்கை
லென்றும், அதைக் கடவுள் உடலென்றும், அதையே கடவுளென்றும் தத்துவஞானிகள் கொண்டிருக்கிறார்கள். இவர்கொள்கை சொல்லால் மாறுபட்டாலும் பொருளால் மாறுபடுவதாக எமக் குத் தோன்றவில்லை. அவ்வாதத்தை ஈண் டெழுப்பவேண்டுவதும் அநாவசியம். இறைவன் சாயலாயினுமாக; அஃது இறைவன் உடலாயினுமாக; அல்லது அதுவே கடவுளாயினு மாக. இயற்கை இறைவனை விடுத்துத் தனித்து இயங்குவதில்லை என்பதும், இயற்கைச் செயல் களெல்லாம் இறைவன் செயல்களென்பதும், இயற்கையோடு கலந்து வாழ்வது இறைவனோடு கலந்து வாழ்வதென்பதும், அவ்வாழ்வில் விளை வதே இன்பமென்பதும் மறுக்கப்படாத உண்மை ஆதலால் இயற்கை இறைவன் இன்பம்
கள். மூன்றும்
ஒன்றுக்கொன்று தொடர்புடையன. இயற்கை யின்பத்தையளிக்கும் பெண்ணை வெறுப்