பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

$ இன்ப ஒளி முழு உரிமை வழங்கி இருக்கும் திருமதி. இராணிஅண்ணா துரை அவர்களுக்கு எங்கள் இதயபூர்வமான நன்றி. இதோ, அமரர் அண்ணா அவர்கள் சிருஷ்டித்த சரித்திரப் புரட்சி நாடகம். இது கைவிளக்கு மட்டுமல்ல; கலங்கரை விளக்கும்கூட! படியுங்கள்: பயனடையுங்கள்! --பூம்புகார் பிரசுரத்தார்.