பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

இவ்வாறு காதலன் காதலியர் உலவும் காதலுலகத்தின் கிலேக்களத்திலும் காதற் காட்சிகளைப் புலவர்கள் அமைத் திருக்கிரு.ர்கள்.

மக்களுடைய உணர்ச்சிகளின் நுட்பத்தையும், தூய காதலின் திறத்தையும், பிற உயிர்களுக்குத் துன்புறுத்தாமல் வாழும் இயல்பையும், இவைபோன்ற பல அரிய செய்தி களேயும் இங்கப் பாடல்களில் காணலாம்.

இத்தகைய சுவை மிக்க பாடல்களே உடைய அக நானுாற்றின் முதல் எண்பது பாடல்களுக்குப் பழைய உரை ஒன்று இருக்கிறது. அதை எழுதியவர் இன்னுரென்று தெரியவில்லே. அது பெரும்பாலும் குறிப்புரையாக இருக்கிறது. சில இடங்களில் இறைச்சிப் பொருளேயும் உள்ளுறைப் பொருளேயும் உரைகாார் எடுத்துக் காட்டி யிருக்கிரு.ர்.

அக காாறு மூலத்தையும் பழைய உயையையும் யூ வே. இரரஜகோப?லயங்கார் என்னும் தமிழறிஞர் பதிப்பித் திருக்கிறர். அப்பதிப்புக்குச் சேது சம்ஸ்தான வித்துவானுக விளங்கிய மகாவித்துவான் டு ரா. ராகவையங்காரவர்கள் பாடல்களைப் பரிசோதித்து உதவிஞர்கள். இப்போது சைவசித்தாந்த நாற்பதிப்புக் கழகத்தார் ஒரு பதிப்பை வெளியிட்டிருக்கின்றனர்.

சங்கநூற் காட்சிகள் என்னும் வரிசையில் இது ஆறுவது புத்தகம். இன்னும் எஞ்சியுள்ள இரண்டு புத்தகங்களேயும் முருகன் கிருவருள் கி,ை வேற்றி வைக்கும் என்றும், தமிழன்பர்களின் ஆதரவு இந்த வரிசைக்குப் பெரிய அளவில் டைக்கும் என்றும் எண்ணுகிறேன்.

கி. வா. ஜகந்நாதன் .52-س()1 س-15