பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

AASAASAASAASAASAMAAMAAAS @ra måು AAAAAA AAAA SAAAAAeSMMSMSMSAASAASAASAASAASAASAASAAAS

வர்கள், இன்னும் அறிந்திலேம்' என்றே சொல்வார்கள்.

இன்னும் யாரைக் கேட்கலாம்? சிவபெரு மாைேடு இருந்து அணுக்கத் தொண்டர்களாக வாழும் சிலரைப் பற்றிப் புராணங்கள் சொல் கின்றனவே, அவர்களைக் கேட்கலாமா? அவர் களிடம், இறைவனுடைய தொன்முறை மரபு என்ன ?' என்று கேட்டால் அவர்களும், ஆர் அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை !” என்றே கூறுவார்கள்.

இப்படி யாரைக் கேட்டாலும், 'எனக்குத் தெரியாது, எனக்குத் தெரியாது” என்று சொல்லும்படி அமைந்தது இறைவனுடைய வரலாறு; அது யாரும் அறியாத அநாதியான தொன்மையான முறையை உடையது.

மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும் அறியாத் தொன்முறை மரபின், 0 மூப்பை அடையாத தேவர்களும் புலனை அடக்கித் தவம் புரியும் முனிவர்களும் மற்றவர்களும் யாவரும் அறிய இயலாத அகாதி முறையான பழைய வரலாற்றையும் உடைய (சிவன் என்று சொல்ல வருகிரும்.)

மூவா-மூத்தல் இல்லாத. மூ என்பது இந்தச் சொல்லின் பகுதி. தொன்முறை மரபு.பழைய முறையான வரலாறு. ) ★ சிவபிரான் தன் இடையில் பட்டும் பொன் ைைடயும் அணியவில்லே. புலித்தோலே உடுத்

34