பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ー・ー・ヘヘヘヘ・ヘヘヘヘ・ヘ・一へ、ヘヘヘヘ

இன்ப மலே

AASAASAASAA AAASA SAASAASAAASMMAMMAMAMAMJMAeeeMAMMS

ASA A ASMSJJS

யாவரும் அறியாத் தொன்முறை மரபின், வரிகிளர் வயமான் உரிவை தைஇய 15. யாழ்கெழு மணிமிடற்று அந்தணன்

தாவில் தாள்நிழல் தவிர்ந்தன்ருல் உலகே, ைஇறைவன் கொன்றைத் தாரையுடையவன், மாலையை உடையவன், கண்ணியை உடையவன்; அவன் மார்பிலே உள்ளது நுண் ஞாண், நுதலிலே உள்ளது நாட்டம்; கை யிலே இருப்பது கணிச்சியொடு மழு, அத்தோலாதோனுக்கு மூவாய் வேலும் எண்டு; அவன் ஊர்ந்தது ஏறு; அவனேச் சேர்ந்தோள் உமை; செவ்வான் அன்ன மேனியையும் வையெயிற்றையும் புரிசடையையும் சென்னியையும் தொன்முறை மரபையும் உடைய, உரிவை தைஇய, மணி மிடற்றையுடைய அந்தணனுடைய தாள் கிழலில் உலகு தங்கியது. இவ்வாறு கூட்டிப் பொருள் செய்யவேண்டும். e கொன்றைத்தாரன், கொன்றை மாலேயன், கொன்றைக் கண்ணியன், நுண்ஞாண் மார் பன், கண்ணுதல், கணிச்சியங்கரத்தான், மழு வாட் படையோன், குலபாணி, விடையூர் பெரு மான், உமாபாகன், செக்கர் மேனியன், வாலெ யிற்றேன், புரிசடையோன், மதிமுடித்தோன், அநாதி, அறிவரியான், அமரர்க்கரியான், புலி யுரியாடையன், சாமகீதன், நீலகண்டன், அந்த ணன், உலகுடைய கழலான் என்ற திருநாமங் களால் பெறப்படும் இயல்புகளே யெல்லாம் இந்தப் பாடல் சுட்டிக் காட்டுகின்றது.

-