பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

نبي

تعیی

AMMAAMMAMMMMAAA AAAA SAAAAA AAAASASASS

இன்ப மலே -

குறிஞ்சி கோழிலே வாழைக் கோள்மிகு பெருங்குல்ே ஊழுறு திங்கனி உண்ணுநர்த் தடுத்த சாரற் பலவின் சுளேயொடு ஊழ்படு பாறை நெடுஞ்சினை விளைந்த தேறல் , 5. அறியாது உண்ட கடுவன், அயலது

கறிவளர் சாந்தம் ஏறல்செல் லாது நறுவி அடுக்கத்து மகிழ்ந்துகண் படுக்கும் குறிய இன்பம் எளிதில் நின்மலைப்

10. குறித்த இன்பம் நினக்குஎவன் அரிய 7

வெறுத்த ஏஎர் வேய்புரை பணத்தோள்

பல்வேறு விலங்கும் எய்தும் நாட!

நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு இவளும் இனையள் ; ஆயின் தந்தை அருங்கடிக் காவலர் சோர்பதன் ஒற்றிக் 15. கங்குல் வருதலும் உரியை : பைம்புதல்

வேங்கையும் ஒள்இணர் விரிந்தன;

நெடுவெண் திங்களும் ஊர்கொண் டன்றே.

ம கொழுவிய இலைகளே உடைய வாழையின் காய் கள் மிக்க பெரிய குலேயிலிருந்து தானே கனிந்து உதிர்ந்த இனிய கனியையும், உண்ணும் இயல்பையுடைய மக்கள் அருகில் சென்ருல் அவர்களே மேலே செல்லவிட்ாமல் தடுத்த மலேச்சாரலில் உள்ள பலாப் பழத்தின் சுளேயோடு, முதிர்ந்து உதிர்ந்த, பாறையில் உள்ள ஆழமான சுனேயிலே விளைந்த தேனேத் தேனென்று அறியாமல் நீர் என்று எண்ணி உண்ட ஆண் குரங்கு, அயலிலே வளர்ந்துள்ள தாகிய மிளகு கொடி படர்ந்த சந்தன மரத்தின்மேல்

59