உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன முழக்கம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 நரிக் கூட்டத்தின் குணமறுக்க கூர்வாள் எடு ! சாணிப் பிள்ளையாரும் சீனிப்பாயசமும் பொங்கலின் குறிக்கோளல்ல! கோணிக் கிடக்கும் சமுதாயத்தின் குறை தவிர்க்க முரசறைவாய்! போர் முரசறைவாய் --x--

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன_முழக்கம்.pdf/29&oldid=1701745" இலிருந்து மீள்விக்கப்பட்டது