பக்கம்:இயந்திரவியல் கலைச்சொற்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
Adjustable tool hold இணங்கி அமையும் தனித்திருகாணி
Adjusting screw மாற்றத் தக்க திருகாணி
Adjustment மாற்றம், சீர்படுத்தம் (2, 29)
சரியீட்டமைப்பு(23)
திருத்தப்பாடு(29)
Adserption ஈர்ப்பு(3)
                     பரப்புக் கவர்ச்சி(2,5,6,28)
                     பரப்பு ஊன்றுகை, ஒட்டுதல்(2, 28)
                     புறங்கவர்தல்(2)

Advance முன்னடைவு(23) Advantage நிறைவு(20) Aeration காற்று ஏற்றம், காற்றின்

                     வினைக்குட்படுத்துதல்(2, 28)

Aerator பாகம் காற்றுச் சுறுளி(24)

                     காற்றூது(29)

Aerodynamics காற்றின் இயக்கநிலை(/a29) Aeroengine வான்வெளி இயந்திரம்(29) Aerofoil காற்றுச்சறுகு(29) Aeronatical Engineering வானூர்திப் பொறுயியல் Aeronatical screw thread ஆகாய விமானத் திருகாணியின் புரி(2, 29)