பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


4. தொழிலாளிகள்.

1 தகைகள் செய்கிறவன் தட்டான். 2. மண்பாத்திரம் செய்கிறவன் குயவன் 3. மாவேன் செய்கிறவன் தச்சன் 4. இரும்பு வேலை செய்கிறவன் கருமாள். 5. பித்தளை வேலை செய்கிறவன் கன்னான் 6. துணி நெய்கிறவன் செணியன். 7. துணி தைக்கிறவன் தையற்காரன். 8. துணி வெளுக்கிறவன் வண்ணன். 9. கூவசம் செய்கிறவன் அம்பட்டன், 10. கள் இறக்குகிறவன் சாணன். 11. செருப்பு தைக்கிறவன் சக்கிலியன். 12. வீடு கட்டுகிறவன் கொல்லத்துக்காரன்.