பக்கம்:இரகுவமிச சரிதாமிர்தம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரக இரகுவமிச சரிதாமிர்தம்‌

குசலமும்‌ வினாவினர்‌. இிலிபன்‌ விடைகூதியபின்‌ முனிவசை நோக்சச்‌ சொல்லுவான்‌. *சுவாமி! உமத மஇூமையினாலே எனக்கு வரும்‌ இடையூறுகளெல்லாம்‌ நிங்குதின்றன. உமத மக்திரவலியாலே எனது பகை யெல்லாம்‌ பறக்சனெறன, மனிகசாமலவரும்‌ களவு ௪ லிய பயமுமில்லை. சேவ.சாலேவரும்‌ பஞ்சம்‌ முதலீய பயமுமில்லை. ஐமகுண்டத்திலே நிர்சொரிந்த கெய்‌ தானே மழையாூப்‌ பயிரை .வளர்ச்சின்ற அ, உமது லேதாத்தியயனப்‌ பருமையா மே ஈதிவாதையும்‌ சுவலையும்‌ இல்லாமற்‌ சனங்களெல்லாஞ்‌ சீவித்திருக்கின்‌

அனர்‌.

ள்‌ இவ்வாறெல்லா மிருக தம்‌ என்னை! எனக்கோ பு.த்இிரரில்லை, எனக்குப்‌ பு.தஇ.ரரின்‌ மையாலே இப்பூமி . ்‌ யும்‌ என்னை இகழ்கின்்‌ற௦௮. எனக்குப்‌ திலீபன்‌ பின்னே பிஇரருக்குப்‌ பிண்டங்‌ கொடுப்‌ குறைகூறல்‌ பவரில்லை. என்பிதிரர்‌ கான்‌ கொடுக்கும்‌ பிண்டத்தையும்‌ நன்றாய்‌ உண்கின்‌ நிலர்‌. கான்‌ கொடுக்கும்‌ தருப்பணநீசையும்‌ இனிக்‌ கொடுப்பவ ட ரில்லையே என்௮ விடுனெ.ற பெருமூச்சினாலே ௮.இிகஞ்‌ சூடாக்கி அருந்தவர்‌, தவரமுக்‌ கானமும்போல மறு மைச்சுகம்‌ மாத்இரல்‌ கொடாமல்‌ இம்மைச்‌ சுகம்‌ மது மைச்‌ சுகம்‌ என்னும்‌ இரண்டையும்‌ ஒருக்கு கொடுக. கும்‌ புத்திரப்பேறில்லாக என்னை, உமக்கு முன்னே நிக்கும்‌ காயா மாம்போலச்‌ சண்டுகொள்ளும்‌, இந்தப்‌ பிதிரர்‌ கடனினின்௮ும்‌ எப்படியும்‌ என்னை நீக்கிவிடும்‌. இக்குவாகுவின்‌ குலசத்சவர்க்கு அரும்‌ பேஅகளையும்‌ பெறும்படி அருள்புசிபவர்‌ யாவர்‌ ॥ குலகுருவாகய நீரே யன்றோ! '!' என்றான்‌.