உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

ரசிகமணி டிகேசி


எடுத்து விளக்கியிருக்கிறேன். முக்கியமான கட்டந்தான். கம்பரை இனம் காணச்செய்யும் கட்டுரை.

எனக்கு உடம்பு கொஞ்சம் கொஞ்சமாகத் தேறி வருகிறது.

கம்பர் பதிப்பு விஷயமாக நீங்கள் ஹிலால் பிரஸ் முதலாளியோடு கலக்க வேண்டும். எப்போது செளகரியம் வாய்க்குமோ. -

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖