உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

131 இந்நிலத்திற்குச் சிறப்புண்டு எனக்கருதி, அவ்விடத்தே தன் தலைநகரை அமைத்து. அதற்குக் 'கோழி' என்று பெயர் சூட்டினான் என்பது நாட்டுப்புற வழக்கு. இது போன்ற, நாட்டுப்புறக் கதைகள் நாட்டில் வழங்கப்பட்டு வந்தது என். பதற்கு விக்கிரமாதித்தன் கதையும் ஒரு சான்றாகும். விக்- கிரமாதித்தனின் சிம்மாசனம் புதையுண்டிருந்த இடத்தில். இப்படி ஒரு இயற்கை அல்லாத நிகழ்ச்சி நடந்ததாகவும், அதனால் அவ்விடத்தே தோண்டிப்பார்த்த பொழுது விக் கிரமாதித்தனின் ஓம்பாசனம் கிடைத்ததாகவும், 'பட்டி. விக்கிரமாதித்தன்' பற்றிய நாட்டுப்புறக் கறை கூறும். இப் படி, நாட்டில் வழங்கும் கதைகளைச் சுவைபட தன் காட் பியத்துள் இணைத்துக் கொண்டுள்ளார் அடிகள். வஞ்சின மாவையில் கண்ணகி கூற்றில் ஏழு பத்தினிப் பெண்டிர் கநைகள் கூறப்படுகின்றன. இதில் மூன்றாவது சொல்லப்பட்டிருக்கும் ஆட்டனத்தி ஆதிமந்திக் கதை தவிர ற்ற ஆறு கதைகளும் நாட்டுப்புறக் கதைகளாக அமை துள்ளன இக்கதைகள் எல்லாம் புகார் பதியில் நடந்த அடிகள் காட்டியுள்ளதை, நீடிய மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன் 12 என்று கூறும் கண்ணகி கூற்றின் மூலம் அறிய முடிகிறது. இக் கதைகள் ஆறும் சோழ நாட்டில் வாழ்ந்த கற்புடைய மகளி. ரைப் பற்றிப் பேசுகின்றன. கற்பும், கற்புடைய பெண்டி. ரும் அக்காலத்தில் உயர்வாகப் போற்றப்பட்டதற்கு இந்த ஊர், பெயர் சொல்லப்படாத நாட்டுப்புறக் கதைகளே சான்றாகும். வன்னி மரமும் மடைப்பள்ளியுஞ் சான்றாக முன்னிருத்தியவளையும், பொன்னி நதிக் கரையில் மணற் பாவையைக் காத்து நின்று தன் கணவனாகக் கொண்ட ம e ளையும், மணல்மலி பூங்கானலில் கணவன் வரும் வரைக்கும் கல்லுரு கொண்டு நின்றவளையும், வேற்றொருவன் நீள்