உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

133 கைவாள் உருள்ளன் கைவாள் வாங்க எவ்வாய் மருங்கினும் யானவற் கண்டிவேஷ் 14 என்று தாள் ஊர்க்காவல் புரியும்போது நடந்த நீகழ்ச்சி. யைச் சுருக்கமாக எடுத்துரைக்கிறான். இப்படி வரலாற்றில் இடம் பெறா நிகழ்ச்சிகளை முன்கூறிய நாட்டுப்புறக் சதை சுளில் அடசுகலாம் என்றாலும் இக்கதை பயின்றுவரும் சூழல் கருதி இதைத் தனித்துக காட்ட வேண்டியுள்ளது. 6.6 இவ்வாறு, சிலப்பதிகாரத்தில் பல்வேறு துணைக் கதைகளை, காப்பியத்திற்குச் சுவையூட்டும் வண்ணம் அடி- கள் எடுத்தாண்டுள்ளார். இத்துணைக் கதைகளில் பெரும். பாலானவை இன்று வரை மக்களால் வழங்கிப் போற்றப். பட்டு வருகின்றன. அகத்தியரின் சாபம் பற்றிய கதை ஒன்றே துணைக்கதையாகவும் கிளைக்கதையாகவும் இரு நோகஇவ் இக்காப்பியத்துள் பயின்று வந்துள்ளது வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை போன்ற நாட்டுப் புறப் பாடல்களைக் காப்பியத்துள் இடம்பெற வைத்த தால் அடிகளால், இத்துணைக ககைகளையும் காப்பியத்தில் இடம்பெறச் செய்ய முடிகிறது. காப்பியத்துள் இத்துணைக்- கதைகள் மையக்கதையுடன் ஒன்றி நிற்க இவ்வகைப்பாடல்* கள் கருவியாக அமைந்து சிறக்கின்றன. . அடிக்குறிப்புக்கள் 7. சிலப்பதிகாரம், 17 : பாட்டு ! 2.மேலது.17: பாட்டு 3 3. மேலது, 13:43-45 4. மேவது, 17 : முன்னிலைப் பரவல் 3 3. மேலது.17 : முன்னிலைப் பரவல் 1