உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

14 ti குருகுபெயர்க் குன்றங் கொன்றோ னன்னநின் முருகச் செவ்வி முகத்து என்று உவமையாக எடுத்தாண்டுள்ளார். சிலப்பதிகாரத்தி- லும் இத்றுகை துணைக்கதையாகப் பயின்று வந்துள்ளது. " ஆனால், அங்குப் பரவுமொழியாக எடுத்தாளப்பட்டுள்ளது. . 7.2.8 சூரியன் உலகில் தோன்றிட்ட வரலாறு சக்ர வாளத்துக் கேவ ரெல்லாம் தொக்கொருங் கீண்டிக் துடிதவோ கத்து மிக்கோன் பாதம் வீழ்ந்தனர் இரப்ப இருள் பரந்து கிடந்து மலர்தலை யுலாத்து விரிகதிர்ச் செல்வன் கோன்றினன்1 என்று சாத்தனார் இக்ாகை பற்றிக் கூறுகிறார். அதாவது, சக்கரவாளத்தில் வாழ்கின்ற தேவர்கள் யாவரும் ஒன்றுகூடி துடிகலோகத்துறைகின்ற 'பிரபாபாலன்' என்ற தேவனிடம் அடி வீழ்ந்து வணங்கி வேண்ட, அவனும் இருள் பரவிக்கிடக் கின்ற இவ்வுலகில் விரிந்த ஒளியாய கதிரவனைத் தோற்று- வித்தான் என்று பௌத்த நூல்கள் கூறும். சூரியனுடைய தோற்றம் சைவ புராணங்களில் வேறுவிதமாகப் பேசப்படும். 7.2 9 அசலன், சிருங்கி, விரிஞ்சி, கேசகப்பளன் வரலாறு இம்முனிவர்கள் யாவரும் இயற்கையான பிறப்புடைய. வர்கள் அல்லர் இவாசள் மிருகங்களின் வயிற்றில் பிறந்து வர்கள். இவர்களில் அசலன் ஆளினுடைய வயிற்றிலும் சிருநகி மான் வயிற்றிலும், கேசகம்பஸன் நரி வயிற்றிலும் பிறந்தனர். இவர்கள் இப்பிறப்பு பெறக சாரணம் என்ன என்பது தெரியவில்லை மணிமேகலைக் காப்பியம் இயற்றப். பட்டுப் பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டதால் வழக்கிழந்து இக்கதைகளின் வரலாற்றை நம்மால் முழுவதுமாக அறிய முடியவில்லை.