உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

142 கின்றார்.திருமால் இராமவதாரம் எடுத்தபொழுஅர் நோக்கம் நிறைவேற, இராவணனைப் போரிட்டு அழிக்ச இலங்கை செல்கிறான். அப்பொழுது இடைப்பட்ட ட லைக் ஈடக்க, குரக்கினம் பாலத்தை உருவாக்குகின்றது. அப்பாலத்திற்காக அருகில் உள்ள மலைக்கற்களை எல்லாம் கடல் வாயுள் கொணர்ந்து போட, அக்கடல தெய்வத்தின் வயிற்றில் கற்+ன் எல்லாம் சென்று மறைந்தனவாம்.. சேது பந்தன நிகழ்ச்சி உவமையாகக் காப்பிரத்தில பயின்று வந்துள்ளது. மற்றொரு இடத்தில் இராமன் இரான்ன னுடன் போரிட்டு வென்ற நிகழ்ச்சி சுட்டப்பட்டுள்ளது இராமன் வென்றான் என்று கூறினால். இயல்பாக இரா வணன் கோற்றான என்று மக்கள் உடனே கூறுவார்கல் என்று பாடலடிகள் சுட்டுகின்றன இதன் மூலர். சம்பூ ராமாயணம் எழும முன்னரே, இராமன் ககை நாட்டில் யாவரும் அறிந்ததாக இருந்தது என்பது தெளிவு. 7,213 ஆகலிகை கதை இந்திரன், மீதூர்ந்த காமத்தால், கௌதா முனில் ருடைய பத்தினியான அகலிகைக்கு தீரா அபவாதம் விளை. விப்பதுடன், தானும் அம்முனிவருடைய சாபத்தால் ஆயிரம் கண்ணுற்றான் என்று புராணங்கள் கூறும் இக்கதை இரா மாயணத்திலும் கூட்டப்படுகிறது. கம்பராமாயணத்தில் இக்கதை அகலிகை படலத்தில் பேசப்படுகிறது. 9.2.14.கலாகை கதை இக்கதையும் காமவயப்பட்ட தேவர்களில் ஒருவரான அங்கியங் கடவுளைப் பற்றிப் பேசுகிறது. அவன், சரவணப் பொய்கைக் கரையிடத்துத் தவம் செய்து கொண்டிருந்த ஏழு முனிவர்களின் பத்தினிப்பெண்டிரின்பால் காமுற்றுத் தவிகக அத்தவிப்பு நீக்கும் பொருட்டு, அவன் மனைவியாகிய சுவாகை என்பாள். அம்மனைவிமாரின் ஒவ்வொருவர்வ