உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

144 மாமணி வண்ணனுந் தம்முனும் பிஞ்ஞையும் ஆடிய குரனை 1+ என்று வரு அடிகள் உவமையாக எடுத்தாளப்பட்டுள்ளன, அன்னச் சேவலும், ஆண் பயிலும், பெடையும் தங்கள் சிறகை விரித்துச் சுற்றி வரும் இயற்கைக் காட்சியுடன் இப் புராணக்கதை நிகழ்ச்சி உளமிககப்படுகிறது. 7.2.17 பரசுராமன் கதை மன்மருள் கறுந்த மழுவாள் நெடியோன் பரசு. என்ற அடியில் பாசுராமனைப் பற்றிச் சாத்தனார் எடுத் துரைக்கிறார். பரசு என்ற படைக்கலத்தை உடைய ராமன் மன்னர்கள் குலத்தை வேரறுக்கக் கருகி, அவர்களை லெட்டிவீழ்த்திய நிகழ்ச்சி இங்குக் கூறப்படுகிறது.பரசுராமன் கார்த்தவீரியார்சுனன் என்ற மன்னனைக் கொல்ல, அம்மன். னனின் புதல்வர்கள் நாபம் கொண்டு. பாசுராமன் இல்லாத பொழுது அவனகந்தை சமகக்கனியைக் கொன்றுவிட்டார் கள். அதனால் மிகுந்த கோபர் கொண்ட பரசுராமன் 'நிர் தர் குலத்தை தாசம் செய்வேன்' என்று சூளுரைத்து 21 முறை அவர்களைக் கொன்று, அவர்கள் இரத்தத்தைத் தேக்கி, தன் தந்தைக்கு நீர்க்கடன செய்தான் என்பது புராண வரலாறு. கம்பரும் இதைச் சுருக்கமாக இராபாயணத்தில், நிருபர்க்கொரு பழிபற்றிட நிலமன்னர் குலமும் கருவற்றிட மழுலகள்கொடு சுளைகட்டுயிர் கவரா இருபத்தொரு படிகாலிமிழ் கடலொத்தலை யெறியும் குருதிப்புன லதனிற்பு முழுகித்தனி குடைவான் 1 என்ற பாடல் மூலம் கூறியுள்ளார். 7.2.18 அகத்தியர் சாமம பற்றிய கதை இக்கதை சிலம்பில் கிளைக்கதையாகவும், துணைக்கதை. யாகவும் பயின்று வந்துள்ளது.17 சாத்தனார் மணிமேக