உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

-000- 3. மணிமேகலையில் கிளைக்கதைகள் என்ற தலைப்- பின் கீழ் 3.1-இல் இது பற்றிக் காண்க. 32. சிலப்பதிகாரத்தில் கிளைக்கதைகள் என்ற தலைப்- பில்3.4,1-இல் இதுபற்றிய கருத்தைக் காண்சு. 33 காப்பிய மையக்கதை நிகழ்ச்சிக்கு அழுத்தம் தா அது போன்று ஒரு நிகழ்ச்சியையோ, அதற்கு மாறுபட்ட நிலையில் ஒரு நிகழ்ச்சியையோ, கிளைக்கதையாகப் படைத் துக் காட்டுவர் காப்பியப் புலவர்கள். இதைத்தான் காப்பீம் இணை என்றும், காப்பிய முரண் என்று குறிப்பிடுவர். 34. பாண்டுரங்கள். அ.. கம்பராமாயணமும் காப்டு. ளக் கொள்கையும், பக் : 278. 35. சிலப்பதிகாரத்தில் கிளைக்கதைகள் என்ற தலை பில் 24.3-இல் இக்கதை பற்றிய விளக்கத்தைக் காண்க. 36 மேலது., 2.4.10-இல் காண்க, 87. மேலது., 2.4.6-இல் காண்க. 38. மேலது, 2.4.1-இல் காண்க. 89. மணிமேகலையில் கிளைக்கதைகள் என்ற தலைப் பில் 8.4.3-இல் இது பற்றிய விளக்கத்தைக் காண்க. 40. சிலப்பதிகாரத்தில் கிளைக்கதைகள் என்ற தலைப்பில் 2.4.7- இல் காண்க. 41. சுப்பிரமணியன் ச.வே., காப்பியப் புனைதிறன், பக்; 16 மீனாட்சி சுந்தரம்; கா., சிலம்பில் துணைப்பாத்திரங்கள் என்ற நூலில் பாத்திரங்களை வகைப்படுத்தியுள்ள தன்- மையை ஒட்டி, இங்குக் காப்பியக் கினைக்கதைகள் பிரிக்கப் பட்டுள்ளன.