உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

42 கியை இக்கிளைக்கதை பேசுவதால், காப்பியத்துடன் இயல் பாக ஒன்றிவிடுகிறது. இக்கிளைக்கதையின் பயன்பாடு. சொல்லப்படும் சூழலிலே முடிந்துவிடுவதால், இதை ஊன கிளைக்கதையாகவே கொள்ள முடிகிறது. 2.5 சிலப்பதிகாரக் கிளைக்க தைகளின் சில தனி இயல்புகள் கிளைக் கதைகள்' காப்பிய உறுப்புக்கள் ஆதலால், எல்லாக் காப்பியங்களிலும் அமைந்திருக்கும் என்றாலும். ஒவ்வொரு காப்பியத்திலும், அக்காப்பியப் புலவர்களின் திறனுக்கு ஏற்பத் தனித்துவம் பெற்று விளங்கும், சிலப்பதி காரககிளைக்கதைகளும் அதற்கு விதிவிலக்கல்ல. சிலப்பதி காரக் கிளைக்கதைகளின் குறிப்பிடத்தக்க தன்மைகளைக் கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்தலாம். 2.5.1 சிலப்பதிகாரத்தில் அமைந்துள்ள கிளைக்கதை களில் ஒன்றைத்தவிர மற்றப்பதினைந்தும் பாத்திரக்கூற்றா கவே அமைந்துள்ளன. அதாவது, தேவந்தி பற்றிய கிளைக் கதை ஒன்றுதான் புலவர் கூற்றில் அமைந்துள்ளது. 2.5 2 பொற்கொல்லன் கூறும் அரண்மனைத் திருட்டுப் பற்றிய கதை ஒன்று தான் சிலம்பில்ஒன்றிய கிளைக்கதையாக அமைந்துள்ளது. மற்ற பதினைந்திலும், ஒட்டிய கிளைக்- கதைகளாக ஏழும், ஊனறு கிளைக் கதைகளாக எட்டும் அமைந்துள்ளன. பூதக் 2.5.3 சிலப்பதிகாரத்தில் 'ஊர்வசி சாப வரலாறு என்ற ஒரே ஒரு புராணக்கதையும்,' 'நாளங்காடி கதை' என்ற ஒரே ஒரு புராண வரலாற்றுக்கதையும் இடம் பெறுகின்றன. 2.5.4 சிலப்பதிகாரத்தில் சில கிளைக்கதைகள் மிகத் திறம்பட அடிகளால் எடுத்தாளப்பட்டுள்ளன. ஒரு கிளைக்