இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
53 15. விசாகை- தருமதத்தன் கதை சிறை செய் யாதை 80-138 16. பீலிவளை - நெடுமுடிக்கிள்ளி வரலாறு: முதற்பகுதி ஆபுத்திரனோடு அடைந்த காதை 25-67 இரண்டாவது பகுதி ஆபுத்திரனோடு மணி பல்லவம் அடைத்த 175-199 காதை மூன்றாவது பகுதி தவத்திறம் பூண்டு தருமங்கேட்ட காதை $-21 17. கண்ணகி கோவலன் முற்பிறப் வஞ்சி மாநகர் புக்க காதை 10-37 புக் கதை 18. முன்னோன் கோவலன் கதை கச்சிமாநகர் புக்க காதை 103-138 19. மணிமேகலா தெய்வத்திற்கும் கோவலன் பரம்பரைக்கும் தொடர்பு ஏற்பட்ட வரலாறு தவத்திறம் பூண்டு தருமங்கேட்ட தாதை 14.33