உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

58 7. மணிமேகலை, 10:18-19 8. மேலது., 5: 89-91 9. மேலது., 11: 93-97 10. மேலது., 13: 1-2 11. மேலது., 16: 86-90 32. உடம்பீண் டொழிய உயிர்பல காவதம் கடந்து சேண் சேறல் கனவினுங் காண் குவை [na: 16: 102-103) இதன் பொருள்: உஉம். கிடக்க உயிரானது தான் மட்டும் அவ்விடத்தினின்றும் தனியே பல காவத தூரத்திற்கப்பா- லும் சென்று பல்வேறு செயல்களைச் செய்து இன்ப துன்ப நிகழ்ச்சிகளை எய்தும் விந்தையைக் கனவிடத்தே பலமுறை- யும் அறிவாய் திபெத்திய ஞானியின் கூற்று உறங்கும்போது வான யாத்திரை செய்யும் ஆத்மா விழிப்பு வரும் நேரத்தில் மெதுவாக உடம்பில் வந்து சேர்ந்து கொள்கிறது. சில சமயங்களில் திடீரென்று சப்தம் கேட்டுத் தூக்கம் கலையும்போது. அந்த வெள்ளி இழை ஆத்மாவை அவசரமாக உடம்புக்குள் இழுத்துக் கொள்கிறது- பக்: 70 "நாம் உறங்கும்போது வான யாத்திரை செய்யும் ஆத்மா பல்வேறு அனுபவங்களைப் பெறுகிறது. நாம் விழித்து எழும்போது அவை நமக்குக் கனவு கண்ட அனுப வங்களாகத் தெரிகின்றன. தூக்கத்தில் நினைவற்ற நிலை. யில் இருப்பதால் அவற்றை உண்மை என்று நம்மால் ஒப்புக் கொள்ள முடிவதில்லை - பக்: 70 -டியூஸ்டே லாப்சாங் ராம்பா, காரணம் காணா அதிசயங்கள், மஞ்சரி, இதழ் 1, 1979, மலர் 32- பக்: 5 8 - 74