உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

2 3 90 4 5 6 7 பரம்பரரைக் - பொருட்டு கும் தொடர்பு ஏற்பட்ட வர. லாறு 13.19.2 பௌத்தக் கொள்கை பேசும் கதைகளும் பிற மத எதிர்ப்புப் பேசும் கதைகளும்* கிளைக்கதையின் எண் பெயர் 2 1. சுதமதி சுதை [பிற்பகுதி] பேசும் பௌத்தக் கருத்துக்களும் நம்பிக்கைகளும் 1. எச்சமயத்தவராக இருந்தாலும் ஆற்றாத நிலையில் அவர்களுக்கு உதவிட வேண்டும். 2.அருள்மொழி பேசுவது மொழி- யால் செய்யும் நல்வினையாகும் 3. புத்தரே தங்கள் கடவுள் எனப் போற்றுதல். பிற மத எதிர்ப்புப் பற்றிய கருத்துக்கள் 4 1. சமணர்கள் தங்கள் மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் துன்பம் வந்தகாலத்தில் அவர்களை வெறுத்து ஒதுக் கும் தன்மையர்களாக விளங்கு வார்கள்