________________
xi 22. "ராமாயணக்கதையின் உட்பொருள் என்னவெனில், ஆரிய நாகரீகத்திற்கு தலைவனும் அதை உணர்த்து பவனுமான ராமனுக்கும், ஆரியரல்லாத நாகரீகத் திற்குத் தலைவனும் அதை உணர்த்துபவனுமான ராவணனுக்கும் நடந்த சண்டையே யாகும்." லங்கையின் ஷை (பக்கம் 141) 23. "தமிழர் -- இந்தியாவின் தென்கிழக்கு பாகத்திலும் சில பகுதிகளிலும் வசிப்பவர்கள்; ஆரியரல்லாத திராவிடவம்சத்தைச் சேர்ந்தவர்கள்' "தமிழ் - மேற்சொன்னவர்களால் பேசப்படும் ஸர். ஜேம்ஸ் மர்ரே, "புதிய இங்லீஷ் அகராதி" (பக்கம் 67. T) பாஷை "" O 24."(ஆரியர்கள் தங்கள் மொழியைப் புகுத்த முடியா மற்போனதுமன்றி) அதற்கு மாறாக, ஆரியரல்லாத வர்களுடைய பாஷைகளைத் தாங்கள் கற்றுக் கொண்டு, அவர்களுடைய நாகரீகத்தையும் பின்பற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டது.' ஸர். பண்டர்கரின் கட்டுரைகள் -வால்யூம் III(ப.10) O 25. "தமிழர்கள் ஆரியர்களை 'வடவர்கள்’ என்ற பொதுப் பெயரால் அழைத்தார்கள்; உண்மையாகவே வடக்கே யிருந்து வந்தவர்களாதலால்.' கிருஷ்ணசாமி அய்யங்கார், M.A.Ph.D. கல்கத்தா சர்வ கலாசாலை, "தென் இந்தியாவும் இந்தியக்கலையும்" (ப. 3) 26. "ஆரியர்கள் சூதாடுவதில் பித்துப்பிடித்தவர்கள். பந்தயத்தில் தங்களுடைய மனைவிகளையும், அவர் களது சொந்த சுதந்தரத்தையுங்கூட பந்தயமாக வைத்துவிடுவார்கள்." ஸர். ஜார்ஜ் டன்பார், "இந்திய சரித்திரம்' (1936) (பக்கம் 10)