இணையற்ற வீரன் வியப்பான காட்சி! நாம் காணும் இந்த அற்புதக் காட்சியின் அர்த்தமென்ன? 55. [ஆச்சர்யத்தோடு கவனிக்கிறான்] காங்கேயன்:- கிலோற்பல கேத்திரம்! மின்னல் ஒளியை ஒழுகவிடும் மந்தகரசம் ! மலர்க் கொடி யிடை1 அசல் அன்னத்தின் நடை! ஆகிய இவைகள்தாம் கிகா ணும் காட்சியில் அடங்கியுள்ளவை ! இன்னும் விரி வான அர்த்தம் சொல்ல வேண்டுமானால், அக்தி மாலைப் பொழுது! இன்பத் தென்றல்! இடையில் நீயும் அவ்வனிதையும்! இனம் பருவத்தின் துடி துடிப்பு! முக்கியமாகச் சொல்லவேண்டுமானால் காதல் திருவிழாவின் துவஜாரோகணம்! (பாட்டு-1 ) சித்ரபானு:- (எங்கேயோ இருக்கும் தோழியை அழைப் பதுபோல்] சகி ஹம்சா ! சகி ஹம்சா !! என்னடி நான் தனிமையாக இருக்கிறேனே ! சீக்கிரம் வா1 சகி ! ஹம்சா ! ஓடிவத்து உதவிசெய்! [ஆடவரைக் கண்டு அஞ்சியதுபோல் பாவனை செய்கிறாள்] காங்கேயன்:-கேசா ! மீயாகிலும் சென்று உதவி செய்ய லாகாதர? உன் மனம் என்ன கல்லா ? அந்த இள கங்கைக்கு என்ன ஆபத்தோ தெரியவில்லையே? உதவி கோருகிறாளே! ப்ரகலாதன்:- (உடனே சித்ரபானுவின் எதிரில் ஓடி இன்று] பெண்ணே! உனக்கு என்ன கெடுதி எற்
பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/24
Appearance