பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B இரணியன் விட்ட தென்பது அர்த்தமற்ற விஷயம். ஆனால் கான் உன் உருவத்தைக் கண்டேன்; காதல் கொண் டேன்; இது சரியாகும். கோடை இருளில் திடீ சென்று தோன்றிய மின்னலைப்போல, மாலையிலே இந்தச் சோலையிலே எதிர்ப்பட்ட அழகின் பிழம்பே ! பெண்கள் காயகமே! புவியின் வியப்பே! கண்டதும் என் மனத்தை இழுத்த காந்தாமணியே! எனக்கு நல்ல பதில் சொல்லமாட்டாயா? காங்கேயன்:- நான். ஒரு விஷயம் கேட்க நினைக்கின் றேன். பெண்மணியே! முன்னரே நீ ஒரு புமான் மீது காதல் கொண்டதாகத் தெரிவிக்கின்றாய்.அம் புமான் யார்? எப்படிப்பட்டவன் ? ப்ரகலாதன்:- அவன் எக்த மூடனோ ! உருவத்தைத் தான் பார்க்கவில்லையே! சித்ரபாறு:- [கோப முகத்துடன் ] காவையடக்கும்! ய்சகலாதன்:--ஆஹா! சாக்கத்தில் உன் முகலாவண்யத் தைக் கண்டதுண்டு. கோபத்தில் உன் முகம் எப் படிப்பட்ட செனந்தர்யத்தை அடைகிறதென்று பார்க்க எண்ணியே நி கோபிக்கும்படி பேசினேன். உன் கோபமுகத்தையும் நான் வரவேற்கின்றேன். இனி உன் கைதீண்டி நீ என்னை அடிக்க வேண்டு மென்றால் நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் தெரியவில்லை. இத்ரபரனு:- அந்தோ! அன்றொரு நாள் ஒரு புமானின் பிரதாபத்தைக் கேட்டேன். என் மனத்தைப் பறி கொடுத்தேன். இன்று, இதோ ! இந்த வீணை