பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 இரணியன் னுடைய உதவியிருப்பதைப் பிரகலாதனுக்குத் தெரி லித்து அவனை விவாகம்செய்து அவனுடைய உதவி யையும் சம்பாதித்தாள். இதெல்லாம். எதற்கு? தமிழச் ஆதிக்கத்திற்கே உலை வைப்பதற்கல்லவா? ஆரியச் சிறுக்கியின் வஞ்சம் தெரிந்தும் நான் அவள் சொற்படி நடந்தேன். சக்ரவர்த்தி இறந்தார். பிரக் லாதன் இறந்தான். பட்டமகிஷி இறந்தாள். அவர் களின் உடல் சத்தச் சேற்றில் மிதக்கின்றனவே! இத்தனைக்கும் நான் காரணனானேனே! என்ன கசரியம் செய்தேன் ! அந்தேச! 'என்ன காரியம் செய்தேன்! [அதிசோகம்] (குத்தப்பட்டுக் கிடக்கும் இரணியனைப் பார்த்து] அந்தோ! பெருமானே! பெருமக்களின் கோனே! னே உன்" வீழ்ச்சிக்குக் காரணன் ஆனேனே! இக்காட்டின் பழந்தமிழரின் ஆதிக்கத்தின் காவ லனே! ஆரியர் சூழ்ச்சியை விளக்கும் நாவலனே ! வையகம் நிலைகுலைந்தாலும் வான்கிலை குலைக் தாலும் மனோநிலை குலையாத மறத்தமிழ் வீரா! உதாரர! பார்வாய்ந்த மன்னர் தொழும் பேர்வாய்ந்த மலைப்புயனே! என் குலப்பயனே! உன்னாருயிர் முடிந்துவிட்டதா? அந்தோ! சாயா' இமமலை போன்ற உன் உடல் சாய்க்ததா? தமிழர் சறுகை தீர்க்கதா? ஆரியர் கடுங்க விழிக்கும் விழி மூடிற்றா? அண்ணலே! எங்கள் பழம்பெருமை ஓடிற்றா? உலகமெலாம் கட்டியாண்ட உன் பெருவாழ்வு பொடிபட்டதா? அந்தோ! தமிழர் கோட்டை பிடி