உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மு. கருணாநி மழையுடனும் காற்றுடனும் போராடி முத்தாயியின் மீது ஒரு மரமும் முறிந்து விழு கிறது. குழந்தையுடன் முத்தாயியும் கீழே விழு கிறாள். இந்த நல்ல காரியத்தை செய்துவிட்டு அந்தப் பெருங்காற்றும் ஓய்வு பெறுகிறது. அப் போது தனவணிகர் ஓட்டி வரும் வண்டி அங்கே வந்து நிற்கிறது. தனவணிகர் அவசரமாக கீழே இறங்குகிறார். குழந்தையைத் தூக்கிக் கொள் கிறார். குழந்தைக்கு உயிர் இருப்பதை உணரு கிறார். "தெய்வமே! இந்த ஏழையைக் காப் பாற்றினாய்" என்று பாராட்டி விட்டு அந்தச் செல்வர் தன் குழந்தையுடன் வண்டியில் போய் விடுகிறார். மரக்கிளையில் அடிபட்டுப் பேச முடி யாமல் கிடக்கும் முத்தாயி தனவணிகரின் கருணை ழியும் செய்கையை பார்த்தபடி படுத்திருக் கிறாள். ஏழைகளால் வேறென்ன செய்ய முடியும்! 78 151