உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

24 இரத்தக் கண்ணீர் முத்தாயி: இதிலென்ன ஆச்சரியம் 1 ஆஸ்ரமத்து முனீ வர்களிடமே ஓடிவந்தவர்கள் அரண்மனைக்காரர் அழைத்தால் அட்டியா சொல்லப்போகிறார்கள் ! வருவார்களப்பா, வருவார்கள்! திருசங்கு: வாயை மூடு ! வாயாடி! கோபமாகப் பேசிவிட்டு திருசங்கு வெளியே போகிறான். முத்தாயி தன் தந்தைக்குக் சரியான பதில் கொடுத்தோம் என்ற மகிழ்ச்சியில் கூத்தாடுகிறாள். அந்தக் கூத்திலே பாட்டும் பிறக்கிறது, 64 நான்தேடிய காதலன் முன்னே. மூடிய முகமுடன் செல்வான் ! வாடிய பயிர்க்கு மழைபோலே நான் சூடிய முல்லை மலர்போலே ! இன்பம் தருவான் !--அந்த அன்பன் வருவான் ! காமனும் தீதிலாத தேனமுதம்! அவன் வான்நிலவு!" வருவான் ! காதல் வளம்தருவான்!”