உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மு. கருணா நி தி 23 41 காட்சி 10 அரண்மனையில் -பாளையக்காரர் மாளிகை. நாய்க்குட்டியைத் தடவிக்கொடுத்தபடி பலதே வர் உட்கார்ந்திருக்கிறார். அவரது மனைவியும், பூங்காவனமும் சதுரங்கம் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். அதை பலதேவர் ரசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கே சுக கதே வன் வேகமாக நுழைகிறான். சுகதேவ்: அப்பா! உடனே நீங்கள் ஒரு உத்திரவு போடவேண்டும். பலதேவர்: உத்திரவா?...என்ன சுகதேவா? சுகதேவ்: குதிரை தேய்க்கும் முத்தனை உடனே வேலையைவிட்டு நீக்கவேண்டும். பலதேவர்: காரணம்?... அவன் சாதுவான கழுதை யாயிற்றே! சுகதேவ்: நமது திருசங்கு இருக்கிறானே. -அரண்மனைக் காவலன், அவன் மகளை கையைப்பிடித்து இழுத் தான். நான் அதைக் கண்டித்தேன். பலதேவர்: சரி.. உம் ?... சுகதேவ்: கன்னத்திலே...... பலதேவர்: ...67 GOT OUT.... சுகதேவ்: [சமாளித்து) நான் இரண்டு கொடுத்தேன். சரியான அடி! பூங்காவனம்: தம்பீ. சுகதேவ் / குதிரையை அடித்தாய். அது உன்னைக் கீழே தள்ளியது. முத்தனை அடித்