உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

58 இரத்தக் கண்ணீர் திருசங்கு: அரண்மனைக்கும் தொடர்பே இல்லை! நான் வந்ததற் LD .9 முத்தா ! அன்றைக்கு சோலையில் நடந்த விஷயம் எனக்கு நன்றாகத் தெரியும். முத்தாயியைப் பற்றி சுகதேவன் தவறாக நினைக்கக் கூடாதே யென்றுதான் உன்மேல் மட்டும் பழியைப் போட்டேன். ஆண் பெண்கட்கு களுக்கு சகஜம்-உலகம் ஒப்பிவிடும். கெட்ட பெயர் வந்தால் அழியாது பார்! முத்தன் : நீங்கள் எதுபற்றி பேச வந்திருக்கிறீர்கள்? திருசங்கு: உனக்கும் என் மகளுக்கும் உண்மையான அன்பு இருப்பது எனக்குத் தெரியும். முத்தன்: இப்போதாவது தெரிந்ததே! திருசங்கு: கேள் முத்தா! நீதான் என் மானத்தைக் காப்பாற்ற வேண்டும். நான் சொல்வதற்கு நீ சரி யென் று சொல்வாயா? முத்தன் : என்ன சொல்கிறீர்கள்? திருசங்கு: உன்னைத் தவிர வேறு யாரையும் மணக்க முடியாது என்று கூறிவிட்டாள் முத்தாயி. முத்தன் : இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லையே! திருசங்கு: நான் உன்னிடம் வந்திருப்பது முத்தன் : ஓரளவுக்குப் புரிகிறது. திருசங்கு: கல்யாணம் செய்துகொள்ள நீங்கள் இரு வரும் முடிவு செய்துவிட்டது எனக்குத் தெரியும். முத்தன்: இருந்தாலும் என் சம்மதத்தைக் கேட் கிறீர்கள்: ஒருமுறைக்கு.