பக்கம்:இரத்தினமாலை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

________________

4ஆஹா! இருக்கலாம் என் இருக்கப்படாது, நானும் கேள்விப் பட்டிருக்கிறேன் அதோடு கூட அதன் விலையும் அதிகமென்றே கேள் விப்பட்டிருக்கிறேன் ( எவ்வளவிருக்கு மென்று கேள்விப்பட்டிருப்பாய்?" "அவர்கள் பங்களா மானேசர் தாமோதரம் பிள்ளை ஒருநாள் செட்டியார் ஒர்க்ஷாப்புக்கு வந்து பேசிக்கொண்டிருக்கும்போது செட்டியார் அந்த மோதிரத்தைப் பற்றிக்கேட்டார் அதற்கு தாமே தரம்பிள்ளை இருபது வஷம் ரூபாய் பெறுமான முள்ளது. என்றார் எனக்கு இதைக்கேட்டதும் ஆச்சரியம் பொங்கியே போயிற்று. இருக்குமா யென்ற எண்ணத்தினால் என்மனம் அலைந்தது. என்றான் அச்சுதன் அந்த மோதிரத்தை தான் இரத்தின மாலை கையில் அணிந்து கொண்டு வந்திருந்தாளாம். 4 இருக்கலாம்." (4 அதை அபகரிக்கும் பொருட்டு மனதில் எண்ணமுடையவ சாய் கையில் இரண்டு மாதத்துக்கு முன் வரவழைத்த புகையும் சப் தமுமில்லாத கைத்துப்பாக்கியுடன் சென்று நாடகசா லையில்டிக்கெட் பெற்றுக்கொண்டு முதல் வகுப்பில் உட்கார்ந்தாராம். பயாஸ் கோப்காட்டவேண்டி காந்தவிளக்குகளை (Electric lights) அணைத் ததும் அம்மங்கையின் அருகேசென்று அதன் வில்லையழுத்தினார் அது புதிய தாயும் உபயோகப்படுத்தப்படாததுமான நால் அதனால் அவளை யொன்றுஞ் செய்யமுடியாமைகண்டு தன் கையிலிருந்த குளோாபாரம் என்னும் மயக்கம்தரும் மருந்தையவளுக்கு சுவாசத் திற்புக்கட்டி. அவள் மூர்ச்சையாய் விழுமுன்பு அவள் கையிலிருந்த மோதிரத்தை கழற்றினார். அதுவும் தவறிக்கீழேவிழுந்து விட்டது இதற்குள் மணியடிக்கும் சப்தம் கேட்கவே இண்டர்வெல்விடும் சமயம் என்று எண்ணியவ்விடம் விட்டுப் புறப்பட்டு வெளியேவந்து விட்டார். நல்லசமயம் இவர் வெளிவரும்வரை விளக்கு என் பிரகாசிக்காமற்போய் விட்டன. செட்டியார் வெளியே வந்து மோட்டாரேறிக்கொண்டு வீடு வந்து விட்டார். என்று கூறினாள் அங்கயற்கண்ணி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரத்தினமாலை.pdf/18&oldid=1278612" இலிருந்து மீள்விக்கப்பட்டது