பக்கம்:இரத்தினமாலை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

________________

88 குற்றவாளிகளிருவரும் மரித்துப்போன ஒரு வாரத்திற்குப்பிறகு ஓதாள் மாலை 8 மணி சுமாருக்கு பிரபு சோமசந்தாம், ஜில்லா அதி காரி, போலிஸ் சூப்பிரின் டெண்டெண்ட் இன்னும் உள்ள பெரிய மனிதர்கள் திரண்டு மதுரையில் பிரபுசோமசுந்தரம் அவர்களின் மாடி மீதுள்ள ஹாலில் அமர்ந்திருந்தனர். அச்சமயம் ராமலிங்கம் சென் நான் ஸ்திரிகளுக்கும் பிரத்தியேகமான இடம் அமைக்கப்பட்டிருக் சதில் லகயில், இரக்கினமாலை, அபிராமியம்மாள் யாவரும் கூடியிருர், தார்கள். - அச்சமயம் ராமலிங்கத்தைசோக் ராமலிங்கம் இரண்டு கொலைகளின் இரகஸியங்களையும் அதைகண்டுபிடித் தவிபாமும் விவர மாகக் கூறும் என்று கேட்டார். ராமலில்கம்:-- சென்னையில் நான் டிடெக்டிவ் வேலை பயிலும், போது மண்ணடியில்போக்கிரிகள் கடும்படியானவிடத்தில் ஒருசிலம் பக்கடமிருந்தது. அதின்மீது எனக்கு எப்போதும் சிறிது கண்ணே ட்டமுண்டு கான் அச்சமயம் ஒரு சைனாகாரனைப்போல் வேஷம் போட்டுக் கொண்டு சிறயின்ளைகளும் பெரியோர்களும் கண்டு அதி சயிக்கக்கூடிய கடிதப்புப்பங்களைச் செய்து விற்கிறதுண்டு, என்னை சைனகாரனென்றறிந்து கொண்ட போக்கிரிகள் என்னிடத்தில் மெ ள்ள மெள்ள பேச்சுக்கு இடல்கொடுத்தனர். நான் அவர்கள் உற வைப் பெற்றுக்கொண்டு அவர்களோடு சிலசமயங்களில் சிலம்பக் கூ டத்திற்குப்போவகம்வருவ கமாயிருந்தேன். இப்படியிருக்கும் கா ளில் ஓர் நாள் அதிக விசாரமுடையவன் போல் நடித்தேன். அந்த சிலம்பக்கட்டத்திற்கு முதன்மையாளனாக சாரிமுத்து என்பவனிருக் தான். அவன் என் மீது சுமுடையானாகக் காணப்பட்டான், அவன் என்னைநோக்கி என் விசாரப்படுகின்றன என்ற கேட்டபோது நான் " இதவரையும் இருந்த இடத்திற்கு அதிகாரியானவன் என்னை வீடுகாலி வசய்யும்படி சொல்லி என் சாமான்களுடன் துரத்தி விட்டான். இனியிருக்க இடமில்லயே யென்று மிகவும் விசனமா யிருக்கிறேன்' என்றேன் சவரிமுத்து சிறிதுநேரம் யோசித்து, யிங்கேயே ஒரு புறமாகயிருந்து கொண்டு உன் வேலையைச் செய்து கொண்டிருக்கலாம்' என்றான். அதற்கு நான் சம்மதித்துக் கொண்டிருக்க வேலையை கவனிப்பது போல அபியித்திருந்தேன், அந்த இடத்தில் ரகுபதி யென்பவன் அடிக்கடி வருவான். அவனை யெனக்கு ராஜரத்தினம் என்று தெரியும், ஆனால் அவன் என்னைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரத்தினமாலை.pdf/42&oldid=1278637" இலிருந்து மீள்விக்கப்பட்டது