பக்கம்:இரத்தினமாலை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

________________

44. அத்தியாயம்-9 முடிவுறை, மதுரைநகல் எங்கு பார்த்தாலும் இரத்ன மாலை கொலையைப்பற் றியும், லட்சுமியில் கொலையைப் பற்றியும், அவர்கள் உயிர் பெற்றிருப்ப தைப்பற்றியும் நகதத்திர வைர மோதிரத்தைப்பற்றியும் அது கிடை த்த விபரமும் துப் னின் சாமார்த்தியத்தைப்பற்றியும், மதுரையில் வெளியாகும் பத்திரிகைகளிலும் சென்னை பத்திரிகைகளிலும் ஆடம் பாகாடு பிரசுரிக்க பட்டிருந்தன. இதே பேச்சு தான், ஆலம் அ ஆற்றங்கரைப் அல் கூடவென்னலாம். - பிரபு சோமசுந்திரம் விட்டிற்கு எதிரில் வண்டிகள் வந்து பந்தி யாய் நிற்பதும், ஜனங்கள் திரள் திரளாக போவதும் வருவதுமாயிருக் கிறார்கள். இன்ன விசேஷமென்று தெரியவில்லையெனிலும் கொலைக் கேஸ் நடந்ததிலிருந்து. ஊரிதுள்ளவர்கள் வருவதும் விசாரிப்பதும் போவதுமாயிருந்து வந்தனர். ஒரு மாதத்தின் பிறகு பிரபு சோமசந்தரம் புத்திரி ஈத்னமாலைக் கும் துப்பறியும் ராமலிங்கத்துக்கும் வெகுசிறப்பாகத் திருமணம் நட ந்தேறியது. இக்கலியாணத்திற்கு சென்னையிலிருந்து அநேகரும் வேலூரிலிருந்து சேகரும் மதுரையிலும் மற்றும் ஊர்களிலிருந்தும் அகேக பிரபுக்களும் உத்தியோகஸ்தர்களும் வந்து சேர்ந்து சிறப்புற கலியாணத்தை நடத்தி வைத்தனர். ராமலிங்கத்தின் சொந்தபந்துவாகிய வசுமிகாந்தனுக்கும் லட்சு மிக்கும் கூடத் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அடுத்த பதினைந்தாம்காள் நிறைவேறிற்று. வந்தவர்களுக்கெல்லாம் விருந்து, உபசரிப்பு முதன் யன வெகு விமரிசையாய் நடந்தேறியது. ஏழைகளின் வாழ்த்தொலியும் பல்லோர்களின் ஆசி ஒலியும் வெகு ஆனந்தமாயிருந்தது. ராலிங்கமும் ரத்தின மாலையும் புத்தி பாக்கியங்களுடன் மதுரை பில் கேசமமாக வாழ்ந்து வந்தானெனினும் தனது துப்பறியும் தொழி வையும் விடாமலே பனுசரித்து வந்தான் .. லட்சுமிகாந்தலும் லட்சுமியும் சென்சி கல்புத் திரமித்த களத்திர ருடன் வெகு நேர்மையுடன் வாழ்ந்து வந்தான். யாவரும் வாழ்ந்து வந்தனர். 3 சுபம்ச பப்! சுபம் !! -3NNS7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரத்தினமாலை.pdf/48&oldid=1278631" இலிருந்து மீள்விக்கப்பட்டது