பக்கம்:இராஜேந்திரன்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 இராஜேந்திரன்

தவறக் கூடாது. கிழவரைச் சரியாக எழரை மணிக்கு மறு படியும் அனுப்புகிறேன். இக் காகிதம் சேர்ந்ததற்குப் பதில் அனுப்பவும். தாமதித்தால் காம் துன்பத்திற்கு ஆளாவோம்.

இப்போதே லீலாவதியைத் தேட ஆரம்பித்துவிட் டார்கள். அவளேப் பிடித்துக் கொடுப்பவர்களுக்குப் பதி ணுயிரம் ரூபாய் இனம் கொடுப்பதாகவும் பிரசுரித்துவிட் டார்கள்; சனி சுவரன் நமக்கு எப்போதும் துனே செய் யான்! காற்றுள்ளபோதே துற்றிக்கொள்ள வேண்டும். ஜாக்கிரதை' மற்றவை நேரில், - ... - -

- தங்கள குமாரன,

கிருஷ்ணன். மேற்சொன்ன காகிதத்தை எழுதி ஒரு பைக்குள் போட்டு நன்ருகக் கோந்து போட்டு ஒட்டிக் கிழவனேக் கூப் ட்டு, அடையாளம், சொல்லி, காகிதத்தை நேரில் கோபாலாச்சாரியார் கையிலேயே கொடுத்து, பதில் பெற்று வரும்படி அனுப்பினர்.

பைத்தியக்கார முட்டாள் கிழவனுகிய கோவிந்தன் ாகிதத்தை விட்டுக்குக் கொண்டுபோய்க் கொதிக்கும் தண்ணீரின்மேல் சில நிமிஷ நேரம் வைக்கவே அது திறந்துவிட்டது. கடிதத்தை எடுத்து வாசித்துப் பார்த்து விட்டு, அதைப் படம் பிடித்துக்கொண்டு, மறுபடியும் அந்தப் பைக்குள் போட்டு, கோந்துபோட்டு ஒட்டி, ஜட்கா வண்டி ஏறி, ஒல் தியாகப் போய்க் கோபாலாச்சாரியிடம் கொடுத்

தான.

அவர் அதை வாசித்துப் பார்த்துவிட்டு, நீ விரும் பியபடி இன்றிரவு 8 மணிக்கு உன்னேத் தொகையுடன் சங் திக்கிறேன்' என்று எழுதி, பையில் போட்டு ஒட்டி, எனது அருமைக் கிருஷ்ணனுக்கு என்று மேல்விலாசம் போட்டுக் கிழவன் கையில் கொடுத்தார். கிழவனும் வாங்கிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/231&oldid=660611" இலிருந்து மீள்விக்கப்பட்டது