பக்கம்:இராஜேந்திரன்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இத் இராஜேந்திரன்

மறுத்த போதிலுங்கூட வெகு சிரமத்துடனும் கட்டா படுத்தியும் தேகம் இளேத்துப் போகாதபடி காத்துவந்தா சட்டத்திற்கு ஒவ்வாவிட்டாலும் உண்மையில் பந்துக்க

  • - 3. ^ : :2 مری ج 露 விட கேசர்களுக்குத்தானே அதிக ப த் தி ய ைது பாக்தவ்யம்!

ராஜேந்திரன் தன் மனேவியைக் குறித்து எதேச அ. சாரமாவது தெரிவிப்பவர்களுக்கு இருபதாயிரம் ரூபா, வெகுமதி தருவதாகச் சென்னேயிலும் அயல் தேசங்க லும் பிரசுரமாகும் பல பாஷைப் பத்திரிகைகளிலும் பிர னம் செய்ததோடு தன் அருமைக் காதலியின் படத்தை மேற்கண்ட பத்திரிகைகளி லெல்லாம் வெளியிட்டா அவளேப்பற்றிய எந்த விதமான விவரமாவது தெரிவி வர்களுக்கு ரூபாய் இருபதாயிரம் கொடுக்கப்படுமென்று அப்பெண் இருக்குமிடம் காட்டுபவர்கள் ஐம்பதாயிரம் ரூபாயை அப்பொழுதே இனமாகப் பெறலாமென்றும் அ வித்திருக்தான். என்ன செய்தும் பயன்படவில்லை. த குல் கூடியவரையில் பற்பல நாடுகளில், ஊர்களில் தான் கவே தேடியும் பார்த்தான். அப்பெண்மணியைப் பற்றில் விவரம் கிஞ்சித்தாவது கிடைக்கவேயில்லே. அவன் தன் தைரியத்தை இழந்து விடும்படிக்கு அவ்வளவு பயமடைந் தான்; பலவீனமுற்ருன். சென்றுபோன விஷயங்களே யெல்

லாம் நினைத்தபொழுது அவன் கண்ணிர் கன்னங்களின் வழியாய் வடிந்தது. இப்படிப் பல தினங்கள் சென்றன. பல மாதங்கள் ஆயின; பல வருஷங்களும் போயின.

மனிதர்களுக்கு ஏற்படும் பெரும் விசாரங்கள் நாளா வட்டத்தில் குறைந்துகொண்டு வருவது சகஜமான தாலும், தன் உண்மையான காரியஸ்தரும், ஆப்த நண்பரு மான ராகவனும் வெகுவாய் எடுத்துக் கூறியதாலும், அவி ருடைய வற்புறுத்துதலுக்குக் கட்டுப்பட்டு பண லேவர் தேவி செய்யும், ருக்மிணிபாங்க்' என்னும் நாமம் படைத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/63&oldid=660443" இலிருந்து மீள்விக்கப்பட்டது