336 ம் கிறித்தவ மதத்தைப் பரப்பியதற்காக, 17-ஆம் நூற்றாண்டில், டி பிரிட்டோ பாதிரியார், சேதுபதியின் ஆணைப்படி இவ்வூரில் சித்திரவதை செய்யப்பட்டார், அவர் அடிக்கப்பட்டார், விலங்கிடப்பட்டார். இவ்வூர் மக்கள் ஆயிரம் பேர் ஆயிரம் பேர் அவர்மீது எச்சில் துப்பினர். பழுக்கக் காய்ச்சிய இரும்பால் அவரை அடித்தனர். ஊர். சொக்கநாதபுரம்: மதகுபட்டி-கல்லல் சாலையில் உள்ள இவ்வூரைச் சார்ந்த கத்தப்பட்டில் கோயில் கொண்டுள்ள ஐயனார் மதுரை இராமநாதபுர மாவட்டங் களில் பல சமூகத்தாரின் குல தெய்வமாகும். உப்பாறு எனப்படும் திருமணிமுத்தாறு வூர்க்குச் சற்று தொலைவில் ஓடுகிறது. சந்தனத்தேவன் மடம்: நாட்டரசன் கோட்டைக்கும் சிவகங்கைக்கும் இடையே உள்ள சிற்றூர். சந்தனத் தேவன் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கொள்ளைக் காரன், பணக்காரர்களிடம் கொள்ளையடித்து ஏழை களுக்கு வழங்கியவன். இவனைப்பற்றிப்பல பாடல்கள் பாடப்பெற்றுள். புலியடி தர்மம்: நாட்டுப் கத்தோலிக்கர் அதிகமாக உள்ளனர். நத்தம்படி யர்கள் பம்பு செட்டுகள் மூலம் புன்செய்த் தானியங்கள் பயிரிட்டுப் பெரிய வியாபாரம் செய்கின்றனர். பஸ் போக்குவரத்து மிகுதியாக இருக்கிறது. வாரச் சந்தை செய்வாய் கிழமை கூடுகிறது. புலி அடர்ந்த காடு இருந்ததாகக் கூறப்படுகிறது. கொல்லங்குடி: இதைச் சேர்ந்த அரியாக்குறிச்சி அழகாபுரியில் கோவில் கொண்டுள்ள வெட்டுடையார்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/338
Appearance