மாவட்ட வரிசைகள் தமிழில் ஒரு சிறந்த முயற்சி. கேட்டதோடும் நின்று படித்ததோடும், விடாமல் 'சோமலெ' அவர்கள் முடிந்த வரையில் பல இடங்களை யும் நேரில் பார்த்து, பல ஆண்டுகள் முயன்று இவ் வரிசையை எழுதி வருகிறார்கள். ஆசிரியரின் இனிய எளிய தமிழ்நடையும், சுவைபடச் சொல்லும் ஆற்ற லும், அங்கங்கே காணும் நகைச் சுவையும், மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுக் காட்டும் பகுதிகளும் படித்து இன்புறத்தக்கன. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உரித் தான நாட்டுப் பாடல்கள், அம்மாலட்டத்தில் மட்டும் வழங்கும் வழக்குச் சொற்கள் போன்ற பல புதிய பகுதிகளையும் கொடுத்திருக்கிறார்கள். செந்தமிழ் நாட் டை அறிந்து நம் சிந்தை குளிரச் செய்வன 'சோமலெ' அவர்களின் தமிழ் நாடு மாவட்ட வரிசை நூல்கள். இந்த வரிசையில் இதுவரை வெளிவந்துள்ள நூல்கள் சேலம் மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டம் ரூ.3-00 ரூ. 3-00 ரூ. 4-00 வட ஆர்க்காடு மாவட்டம் ரூ. 3-00 தஞ்சாவூர் மாவட்டம் ரூ 6-00 திருநெல்வேலி மாவட்டம் ரூ. 7-00 தென் ஆர்க்காடு மாவட்டம் ரூ. 5-00 செங்கற்பட்டு மாவட்டம் 5. 4-00 இராமநாதபுரம் மாவட்டம் ரூ.12-00 இவை பாரி நிலைய வெளியீடுகள் Jacket Printed at Neo Ar1 Press, Madras 2
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/555
Appearance