பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


Ꮽ;8 கீழக்கோட்டை கொத்தியார் கோட்டை அடந்தனக் கோட்டை அன்னிக் கோட்டை அவத்தளிக் கோட்டை உறுதிக் கோட்டை ஏறக்கோட்டை ராணிக்கோட்டை செட்டிக் கோட்டை திட்டுக் கோட்டை திருப்பாக்கோட்டை பழையன் கோட்டை பொன்னளிக் கோட்டை மாதவனிக் கோட்டை மண்டலக் கோட்டை மொன்னக் கோட்டை தும்படைக்கா கோட்டை பொட்டக் கோட்டை ஆறுமுகக் கோட்டை ஒரியூர் கோட்டை ராஜசிங்க மங்கலம் கோட்டை செப்பேட்டுச் செய்திகள் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் நாட்டின் வரலாற் றிற்குப் பேருதவி அளிக்கும் அடிப்படை ஆதாரங் களாகும். மக்களிடமிருந்து அரசாங்கம் பெற்றவரிகள்,