பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


78 =. திக்கிரையாக்கினர். போலீஸ், ராணுவம் நடத்திய தாக்குதலை மக்கள் நேருக்கு நேர் சந்தித்தன்ர். வன்செயல்களை நடத்தியதாக, நடத்தத் த்ாண்டி யதாக, நூற்றுக் கணக்கானவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மதுரை மத்திய சிறைக்குள் விசாரணை மன்றத்தில் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விடுதலை இயக்கப்பகுதியில் கலந்து கொண்டவர். களில் பெரும்பாண்மையினரை காலம் கவர்ந்து சென்று விட்டது. மக்களும் மறந்து விட்டனர். அவர்களைப் பற்றி அரசாங்கப் பதிவுகளில் உள்ள ஒருசில விவரங்களை இங்குதொகுத்து தரப்படுகிறது திருவாடனை வட்டம் o ப்ெயர் சொந்தஊர் தண்டனைக்காலம் ஆதிசண்முகம் வெள்ளிக்கிட்டி 7 ஆண்டு அழகன். சோ காவதுகுடி 1 ஆண்டு அழகர். சி பண்ண்ைவயல் 3 ஆண்டு அழகர். கா வன்னியூர் 1 மாதம் 15 நாள் காளிமுத்துஅம்பலம். க திருவாடானை 2 மாதம் கருப்பன்அம்பலம். வா அரசூர் 2 வருடம் 10 நாள் கருப்பையாஅம்பலம். கா. பாப்பனம் 14 வருடம் கருப்பையாஅம்பலம். வீ காக்காய்ச்சி 11 மாதம் யேந்தல் லெஷமணஅம்பலம். கரு பழுவன்காடு 7 வருடம் முத்துடையார்.அம்பலம். மு கற்களத்துார் 2 வருடம் பழையப்பன்அம்பலம். கே. பி. வள்ளியூர் 7 வருடம் பால்சாமிஅம்பலம். க்ரு வன்னியூர் 7 வருடம் பெரியகருப்பன்அம்பலம். க அரசூர் 7 வருடம் ராமையாஅம்பலம். கே.ஆர் பழுவன்காடு 7 வருடம்