பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் |*)| வாகைக்குளம் (அருப் |க்கோட்டை J கத்திப்பாறை (அரு.பபுக்கோட்டை) மாயவனேரி (திருச்சுழி வட்டம்) மழவராயேன்தநல் (திருச்சுழி வட்டம்) குறையறவாசித்தான் (திருச்சுழி வட்டம்) சிலந்திகுளம் (திருச்சுழி வட்டம்) எம். சொரிக்குளம் (திருச்சுழி வட்டம்) கண்டுகொண்டான் மானிக்கம் (திருச்சுழி வட்டம்) சம்பந்தனேந்தல் (திருச்சுழி வட்டம்) வீரைப்பட்டி (எட்டையாபுரம் வட்டம்) தோமாலைப்பட்டி (எட்டையாபுரம் வட்டம்) L'l- அருணாசலபுரம் (எட்டையாபுரம் வட்டம்) சக்கிலியப்பட்டி (எட்டையாபுரம் வட்டம்) கிழ் நாட்டுக்குறிச்சி (எட்டையாபுரம் வட்டம்) ஆவணம் (ஆவுடையார்கோவில் வட்டம்) பூவலனி (பூரீவைகுண்டம் வட்டம்) சேதுக்குவாய்த்தான் (திருச்செந்து வட்டம்) முத்துராமலிங்கபுரம் (ஒட்டப்பிடாரம் வட்டம்) தோக்கானேந்தல் (இளையான்குடி வட்டம்) வீரன்வயல் (திருத்துரைப்பூண்டி வட்டம்) விளனேரி (சிவகெங்கை வட்டம்) செம்பனுார் (காரைக்குடி வட்டம்) மேலேகண்ட ஊர்களைத் தவிர இராமேஸ்வரத்திற்கு எதிரே அமைந்துள்ள இலங்கை நாட்டிலும் யாழ்ப்பான ப் பகுதியில் பல ஊர்களை அந்தப் பகுதியில் ஆட்சி செய்த தமிழ் சிங்கள மன்னர்கள் இராமேஸ்வரம் திருக்கோவில் கைங்கரியங்களுக்காக சர்வ மானியமாக வழங்கியிருந்தனர். அவைகளின் வருவாய்களை இராமேஸ்வரம் திருக்கோயில் தேவஸ்தானத்தைச் சார்ந்த ஊழியர்கள் ஆண்டுக்கொருமுறை அங்குசென்று வசூலித்து வந்தனர். அந்த நாடு கி.பி.1843ல்