பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

இராமர் செய்த கோயில்

தமிழகத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்தை அடுத்துள்ள ஆந்திரம், கன்னடம், மலையாளம் ஆகிய மாநிலங்களிலும் கடந்த ஏழட்டு நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வந்து இருப்பதை அந்தந்த மொழிகளில் படைக்கப்பட்டுள்ள பல இலக்கியங்களிலிருந்து எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது. இராம சரிதம் பற்றிய தெலுங்கு. கன்னட மலையாள நூல்களின் பட்டியல் தனியாகத் கொடுக்கப்பட்டுள்ளது.