பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

学 328 笨 இராமலிங்க அடிகள் விடிந்ததுபேர் ஆணவமாம் கார்இருள்நீங் கியது வெய்யவினைத் திரள்எல்லாம் வெந்ததுகாண் மாயை ஒடிந்ததுமா மாயைஒழிந் ததுநிரைநீர்த் ததுபேர் தனிஉதயம் செய்ததினித் திடகEதிகுத்து வேண்டுவதாதி இது தேமொழிநீ புறத்திருமா தேவர்வந்த உடனே உடம்புறவே நான்.அவரைக் கலந்தவரும் நானும் ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே (71) மதம்எனும்பேய் பிடித்தாட்ட ஆடுகின்றோர் எல்லாம் மன்றிடத்தே வள்ளல் செயும் மாநடங்காண் குவரோ சதம்எனவே இருக்கின்றார் படுவதறித் திலரே சாகாத கல்விகற்கும் தரம்.இவர்க்கும் உளதோ பதம்அறியா இந்தமத வாதிகளோ சிற்றம் பலநடங்கண் டுய்ந்தேனைச் சிலபுகன்றார் என்றாய் சுதைமொழிநீ அன்றுசொன்ன வார்த்தைஅன்றோ இன்று கோக்கிாஞ்செய் தாங்காங்கே தொழுகின்றார் கானே (35)