பக்கம்:இராவண காவியம்.pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


74. உங்களின்ய: படோர் 73. காதலியின் விரலென் று கமறிதழிச் செங்காந்தட் போதினைத்தொட் டிடவொருவன் பொன்னாழி விரல்விரித்தப் போதினை த்தா வெனவவனப் புதுமையினாற் செம்மாந்தப் போதினையும் வீரலினையும் பொர் இக்கண்டு புறம்போவான். தண் சுனை நீ எப்பறித்த தையலவை தம்மழகான் கண் சு வைபோ மெழிலவெனக் கண்சிவந்து கைவிடுப்ப ஒண்கழலோன் றொழுதிரக்கு மொளி யகல்கூம் பலர்காட்டிக் கண்கலங்கே லெனத்தணிந்து காதலனோ டாங்ககலும். வேறு 75. பொன்னெனப் பொலிவுறும் பூங்கட். செல்வரும் இன்னின வி.டந்தனக் கேற்ற திஃதெனத் தொன்னலங் கவீரிய தொடையல் சூட் டியே அன்னமென் னடையின ரழகு காண்பரால், 76, கெண்டை யுண் கண்ணியர் கிழவர் சூட்டிய தண்டமி ழிசையெலாந் தழுவித் தண்ணெ லr" வண்டினம் பாடுதே மலர்செய் பஃறொடை கொண்டெ ாளிர் நறியபூங் கொம்பிற் றோன் அவர். 77. ஊடலி னன் றியிவ் வொருமைக் காலையும் அடவர் பெண்களுக் கடி* (யேயெனத் தோடணி குழையர்பூந் தொடையல் சூட்டியே | டாடமை தலைவரைப் பணியச் செய்வரால். -சுபமா ராரா - -- - ------- ----- ---டி.. .. .... 71. செம்மாத் தல்-மிகக்களித்தல் 72. தொ ழுது இச த்தல்-காலடியில் கிடத்தல், கூம்பு தல்-கு வி தல், அழகிழந்து க 1 லடியிற் கிடந்த கூம்பிய பழபபூ வைக் காட்டி, இவையும் அவ் வா றாமென சி சினம் போக்கினான, 75, கிழவர் -கணவர். ேதம்-தேன். 77, தோடு. காதணி, குழை- காது, பாடு- பெருமை, மாலையேற்கத்தக்க வணங்குவரென் 8,