பக்கம்:இராவண காவியம்.pdf/145

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கட்டிங் பாடலில் 119 83. போதை நாடி இந்நின்று போதா யெனவே வண்டோச்சிக் கோதை தோள்தொட் டேருதலுங் குலவ; முடி.தா னேயவிழக், காதி னின்று மணித்தோடு கழல, வளையோ டவைதிருத்திப், பேதை பலகா லுடையுடுத்துப் பெட்டே பயிர்ப்பில் பட்டாளே. 84. பொன்னே மணியே பூங்கொடியே புள்ளார் குழலே! நின் னையர் தன்னோ ரம்பாற் கொல்யானை தன்னை யெய்து போக்குவரால் மின்னே மயிலே மடமானே வேங்கைப் புலியே யோ நானும் இன்னே நின்று போகாம லீரம் பால்நீ யெய்தாயே. 85. ஒடுக்க நின்றே பிறைநுதலு முள்ரோ தியுந்தொட் டேவே ; உடுக்க வுடுக்க வுடையவீழ அடுத்து வுடுத்துக் கைசலிக்கும், தொடுக்க நின்ற வரைஞாணும் தோளா டயையும்பல் கால்திருத்தும், எடுக்க வெடுக்க வியையாமே யேமுற் றில்லா வலிகாடடும், 88. பூங்கைப் போதால் முகமதியம் பூத்த குவளை மலர்/ டும் பாங்கிற் பூத்த பூங்கொம்பிற் பதுங்கி மறைய ! மதுகண்டு தூங்க லின்றி யேமேவார் துடுக்குத் துடுக்கென் றேகிடக்க ஓங்கு மாண்மைக் கதிர்வேலா னொன்றுந் தோன்றா திரங்குவனால். 83. போது-பூ. போதாய்-போ. குலவு- தடவ. 'பெட்டு. விரும்பி, பயிர்ப்பு-புதிதாக ஒன் 50 றக் கீண்ட விடத் து மனங்கொள்ளாமை, (கள -11; 1, 2.) 84. இன் னே - இங்கே . ஈரம்பு-கண் கிள. (கள-11; 8) 85. உள ர்தல் - அசைதல், ஒதி - கூந்தல். ஏமுற்று- செருக்குற்று. 86. இது, 'இடையூறு இளத்தல், நீடுநினைந் திரங்கல்'